தெஹ்ரான்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவை தாக்கினால் பல நாடுகளில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் புரட்சிப் படை தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறக்க மறுத்தால் கர்க் தீவைத் தாக்கி அழிப்போம் என்ற டிரம்புக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
