×

எம்.பி.க்கள் எண்ணிக்கையில் பழைய நடைமுறையே தொடர வேண்டு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா: எம்.பி.க்கள் எண்ணிக்கையில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50% உயர்த்துவதால் வடமாநிலங்களே பயன்பெறும், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Tags : M. B. ,Telangana ,Chief Revant Reddy ,M. ,Chief Minister ,Revant Reddy ,EU government ,
× RELATED கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி...