டெல்லி: முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்தார். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் லியாண்டர் பயஸ்; மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் லியாண்டர் பயண் போட்டியிட வாய்ப்பு உள்ளது.