×

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து மனம் திறந்த திருமாவளவன்

 

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நீண்டகாலமாக உண்டு என திருமாவளவன், எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் என்ன பேசினாலும் தமிழ்நாடு சட்டமன்றம்தான் தமிழ்நாட்டின் முகம். அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, எம்எல்ஏவாக இருந்தாலே போதும் என்று கூறினார்.

Tags : MRUMALAVAN ,Chennai ,Legislative Assembly ,Thirumavalavan ,M. B. ,Tamil Nadu Assembly ,Tamil ,Nadu ,MLA ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் ரகளை