×

மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லவிருந்த ஈரான் விமானம் சேதம்: அமெரிக்கத் தாக்குதலால் பரபரப்பு!

 

ஈரானின் மஷாதத் (Mashhad) சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இந்த விமானம் இந்தியா வழங்க இருந்த மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

 

Tags : Iran ,US ,Mashhad International Airport ,India ,
× RELATED ஈரானின் இஸ்பஹானில் உள்ள ஒரு முக்கிய...