×

நம் கூட்டணி புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

 

சென்னை: நம் கூட்டணி புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இந்திய அளவிலும் இதுவரை இல்லாத வகையில் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. ஏற்கனவே இருந்த கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளன. எல்லாவற்றையும் கடந்து கூட்டணியை அமைத்திருக்கிறோம்; கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : CM K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Dimuka ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை...