×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் தேரடி வீதியில் திரண்டுள்ள தொண்டர்கள் மத்தியில் துணை முதல்வர் உதயநிதி வாக்கு சேகரித்துவருகிறார். மக்கள் எழுச்சியை பார்க்கும்போது திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டதை காண முடிகிறது. மோடி, அமித் ஷாவை தமிழ்நாட்டில் நுழைய மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

Tags : Udayaniti Stalin ,Kanjipura ,Tamil Nadu Assembly elections ,Kanchipuram ,Udayanidhi Stalin ,Kancheepuram ,Chief Minister ,Udayanidhi ,Teradi Road ,Dimuka ,Modi ,
× RELATED வில்லிவாக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜய்...