×

தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 16-ம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார்.

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்