×

கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் அண்ணாமலை புறக்கணிப்பு

 

கோவை: கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் அண்ணாமலை புறக்கணித்தார். நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன், வேலுமணி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமரை வரவேற்றனர். கோவையிலேயே தங்கியிருந்த அண்ணாமலை பிரதமரை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்தார். கோவை சிங்காநல்லூர் (அ) கவுண்டம்பாளையத்தில் போட்டியிட அண்ணாமலை விரும்பிய நிலையில், தொகுதி ஒதுக்கப்படவில்லை. தான் போட்டியிட சீட் ஒதுக்கப்படாத நிலையில், பிரதமர் மோடி வரவேற்பை அண்ணாமலை புறக்கணித்தார்.

Tags : Annamalai ,Modi ,Goa ,Annamale ,Nayinar Nagendran ,L. Murugan ,Vanathi Sinivasan ,Velumani ,Coalition Party ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...