×

12 டன் எடையுள்ள KitKat சாக்லேட்கள் திருட்டு

இத்தாலியில் இருந்து போலந்து நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட, சுமார் 12 டன் எடையுள்ள KitKat சாக்லேட்கள் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை உறுதி செய்துள்ள Nestle நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சாக்லேட் வகையுடன் மாயமான லாரியை தேடும் பணியில் போலந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

Tags : KitKat ,Italy ,Poland ,Nestle ,
× RELATED இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான...