×

சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்!

 

சென்னை: சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி ரூபாயும் டாஸ்மாக் கடைகளில் வசூலான பணம் எனத் தகவல். டாஸ்மாக்கில் வசூலான பணம் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் ரூ.5 கோடியை பறக்கும் படை பறிமுதல் செய்தது.

 

Tags : 5 CRORE ,ELECTION ,FORCE ,MADURAWAYAL, CHENNAI ,Chennai ,Election Flying Force ,Madurai, Chennai ,Tasmak ,
× RELATED சேலத்தில் மாம்பழம் வரத்து அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி