சென்னை: தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கபட்ட தொல்லியல் | குறியீடுகளைத் தொகுத்து tngraffiti.in என்ற இணையதளத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டது. தொல்லியல் ஆய்வு நடந்த இடங்கள், அதில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் (மற்றும் குறியீடுகள் ஆகியற்றை தரவுகளாக தொகுத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
