×

கருங்கடலில் துருக்கியின் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

 

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த துருக்கி நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அல்டுரா’ (ALTURA) என்ற எண்ணெய் கப்பல் கருங்கடலில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. துருக்கியின் போஸ்பரஸ் (Bosphorus) ஜலசந்திக்கு சுமார் 15 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

Tags : Turkey ,Black Sea ,Russia ,Bosphorus Strait ,
× RELATED ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பை நடத்த...