×

திருச்செந்தூர் அருகே ரூ. 4.40 லட்சம் பறிமுதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடமிருந்து ரூ. 4.40/- லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருச்செந்தூர் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.

Tags : Thiruchendoor ,Thiruchendur ,Samastana Rani ,Ramanathapuram ,Swami ,Murugan Temple ,TRICHENDUR ,RTO ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம்...