×

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நர்மதா (24) என்ற இளம்பெண்ணின் இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கினர் . நர்மதாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Tags : Kanchipuram ,Narmada ,Ranipetta ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; அகரம்...