×

காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது!!

குமரி: காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி அருண்குமார் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அருண்குமார் சிங் கொலை வழக்கில் அவரது சகோதரி கணவர் அருண் சிங்கை போலீஸ் கைது செய்தது.

Tags : northern ,Kalikesam ,Kumari ,Arun Kumar Singh ,Arun Singh ,
× RELATED கொளத்தூர் உள்பட 3 சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி