×

மனிதநேய ஜனநாயக கட்சிக்கு திமுக பேச்சுவார்த்தை குழு அழைப்பு!

 

சென்னை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மனிதநேய ஜனநாயக கட்சிக்கு திமுக பேச்சுவார்த்தை குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவாலயம் செல்கிறார்.

 

Tags : Dima Negotiating Committee for ,Humanist Democratic Party ,Chennai ,Dimuka Negotiating Committee ,Humanitanaya Democratic Party ,Majka Phatari Shri. ,Tamimun Ansari ,
× RELATED புதிய வாக்காளராக சேர்வதற்கு 6.48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன