- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- Palaniswami
- எடப்பாடி
- பிரதி பொது செயலாளர்
- கே.பி. முனுசாமி
- Veppanahalli
- எஸ்.பி. வேலுமணி
- கோவை தொண்டாமுத்தூர், சென்னை…
சென்னை: 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி முனுசாமியும், கோவை தொண்டாமுத்தூரில் எஸ்பி வேலுமணி, சென்னை ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்;
எடப்பாடி : எடப்பாடி கே.பழனிச்சாமி
வேப்பனஹள்ளி : கே.பி முனுசாமி
திண்டுக்கல் : சீனிவாசன்
நத்தம் : விஸ்வநாதன்
தொண்டாமுத்தூர் : எஸ்.பி வேலுமணி
குமாரபாளையம் : தங்கமணி
ராயபுரம் : ஜெயக்குமார்
மயிலம் : சி.வி சண்முகம்
மதுரை மேற்கு : செல்லூர் ராஜு
பாலக்கோடு : அன்பழகன்
நன்னிலம் : ஆர் காமராஜ்
வேதாரண்யம் : ஓ.எஸ் மணியன்
விராலிமலை : சி விஜயபாஸ்கர்
கோவில்பட்டி : கடம்பூர் ராஜு
திருமங்கலம் : ஆர்.பி உதயகுமார்
சிவகாசி : ராஜேந்திர பாலாஜி
மதுரவாயல் : பெஞ்சமின்
கலசப்பாக்கம் : அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம் : ராஜன் செல்லப்பா
பவானி : கருப்பண்ணன்
ஜோலார்பேட்டை : வீரமணி
கரூர் : எம்.ஆர் விஜயபாஸ்கர்
அரியலூர் : ராஜேந்திரன்
