×

ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக முகமது பாஹெர் ஸொல்கதர் நியமனம்

ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக முகமது பாஹெர் ஸொல்கதர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இருந்த அலி லாரிஜானி, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து முகமது பாஹெர் ஸொல்கதர் நியமித்து அதிபர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Mohammad Baher Solghadar ,Iran's Security Council ,Ali Larijani ,
× RELATED ஈரான் மீதான போர் நிறுத்த அறிவிப்பு...