×

ஈரானின் புதிய கடல் வழித்தடத்தை முதன்முறையாகக் கடந்தது சீன சரக்குக் கப்பல்

 

சீனாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஈரானின் புதிய கடல் வழித்தடத்தை வெற்றிகரமாகக் கடந்தது. வழக்கமான பாதைகளைத் தவிர்த்து லாரக் மற்றும் கெஷ்ம் தீவுகள் வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ளது

Tags : Iran ,China ,Larak ,Keshm Islands ,
× RELATED ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை வைத்து சூதாட்டம்