×

கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

பொகோட்டா: கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் பலர் படுகாயமடைந்தனர்.

Tags : Colombia ,
× RELATED ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும்...