×

மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஒன்றிய அரசு!

டெல்லி: மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Union Government ,Middle East War ,Delhi ,Gulf ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளப்பெருக்கில்...