×

மேலும் இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன

டெல்லி: மேலும் இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. ஜக் வசந்த், பைன் கேஸ் ஆகிய இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. 92,612 மெட்ரிக் டன் திரவ வாயுவை சுமந்து கொண்டு இரு கப்பல்களும் இந்தியா நோக்கி வருகின்றன. வரும் 28, 29ஆம் தேதிகளில் கப்பல்கள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு வர இருக்கின்றன

Tags : Strait of Hormuz ,Delhi ,India ,
× RELATED திருமலை திருப்பதி தேவஸ்தானம் அலுவலகம் அருகே ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா