×

சிலிண்டர் தட்டுப்பாடு: அல்வா தயாரிப்பு நிறுத்தம்

 

நெல்லை: நெல்லையில் சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் நடந்து வந்ததால் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது

Tags : ALVA ,Santi Sweets ,US ,-Iran war ,Tamil Nadu ,Nella District ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து