×

சேலத்தில் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதாக அதிமுக பிரமுகர் மீது பெண் புகார்

சேலம்: சேலத்தில் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதாக அதிமுக பிரமுகர் கோவிந்தசாமி மீது பெண் புகார் அளித்துள்ளார். சூடான உணவை தன்மீது வீசி கொடுமைப்படுத்தியதாக தனது கணவர் சக்கரவர்த்தி, மாமனார் கோவிந்தசாமி, மாமியார் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெண் புகாரளித்துள்ளார்.

Tags : Salem ,Supreme Leader ,Govindasamy ,Mamanar Govindasamy ,
× RELATED பெட்ரோல் குண்டு வீசி 7 பேர்...