×

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபட உள்ள சுமார் 4 லட்சம் பணியாளர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்க உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபட உள்ள சுமார் 4 லட்சம் பணியாளர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 2,25,096 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Tags : Tamil Nadu Legislative Election ,Chennai ,Chief Election ,Tamil Nadu ,
× RELATED மெரில் நிறுவனம் சார்பில்...