×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக நடை பெற்று வந்த வழக்கில் மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயில் முத்து, தாமஸ் ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags : Sathankulam ,Madurai ,Madurai Additional Sessions Court ,Judge ,Muthukumaran ,Inspector ,Sridhar ,
× RELATED திருச்செந்தூர் அருகே தவெக சின்னம்...