×

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதிகள் மூடப்படுவதாக அறிவிப்பு!!

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வகுப்புகள் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் நடைபெறும் என கோவை தனியார் பொறியியல் கல்லூரி தெரிவித்துள்ளது. கடைசி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று கோவை தனியார் கல்லூரி அறிவித்துள்ளது.

Tags : Coimbatore ,Coimbatore Private Engineering College ,Coimbatore Private… ,
× RELATED கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் புறக்கணித்தார் அண்ணாமலை!