×

வரும் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட திட்டம்?

 

சென்னை: நெல்லை எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன், வரும் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். நெல்லையில் பாஜக எதிர்ப்பு சிறுபான்மை வாக்குகள் அதிகரிப்பு காரணமாக நயினார் தொகுதி மாறுவதாக தகவல். 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, கோவையில் தொகுதியை குறிவைக்கிறார்.

 

Tags : Sattur ,Virudhunagar district ,Chennai ,Nellai ,MLA ,Nainar Nagendran ,Nainar ,BJP ,Aravakurichi ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே தலையூற்று...