×

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க ஈரான் திட்டம்!

தெஹ்ரான் : ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் மற்றும் வரிகளை வசூலிக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்குப் போரால், உலக எரிசக்தி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புதிய சட்டத்தைக் கொண்டுவர ஈரான் நாடாளுமன்றம் பரிசீலனை செய்து வருகிறது.

Tags : Iran ,Strait of Hormuz ,Tehran ,Middle ,East ,war ,
× RELATED மின் நிலையங்கள் மீதான தாக்குதல்...