×

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 136 பொது பார்வையாளர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 136 பொது பார்வையாளர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவின பார்வையாளர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : ELECTION COMMISSION ,TAMIL NADU ASSEMBLY ,Chennai ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில்...