டெல்லி : வீட்டு உபயோக சமையல் எரிவாயு பெற பயோமெட்ரிக், ஆதார் கட்டாயம் என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆதார் FaceRD ஆப் மூலம் முகம் சரிபார்ப்பு (Face Authentication) செய்யவும் உத்தரவிடப்பட்டது.