×

மேற்குவங்கத் தேர்தல்: பவானிபூர் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவிப்பு

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நந்திகிராம் தொகுதியில் கடந்த முறை மம்தா போட்டியிட்ட நிலையில், இம்முறை பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில், நந்திகிராமில் மம்தாவை தோற்கடித்த பாஜகவின் சுவேந்து அதிகாரி, இம்முறை பவானிபூரில் களம்காண்கிறார்.

Tags : West Bengal Elections ,Chief Minister ,Mamata Banerjee ,Bhavanipur ,Kolkata ,Trinamool Congress ,West Bengal ,Mamata ,Nandigram ,Nandigram… ,
× RELATED ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி...