- காங்கிரஸ்
- பாஜக
- லா
- புவனேஷ்வர்
- ஒடிசா
- ஒடிசா காங்கிரஸ்
- எம். எல் ஏ. ரமேஷ் ஜெனா
- சோபியா ஃப்ர்தஸ்
- காமங்கோ தசாத்
புபனேஷ்வர் : ஒடிசாவில் மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். ஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜெனா, சோபியா ஃபிர்தௌஸ், தசாத் கமாங்கோ ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர்.
