×

ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அபுதாபியில் உயிரிழப்பு!!

துபாய்: ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அபுதாபியில் உயிரிழந்தார். யு.ஏ.இ. ராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியும் டிரோனின் பாகங்கள் விழுந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.

Tags : Abu Dhabi ,Iran ,DUBAI ,U. A. E. ,
× RELATED அந்தமானில் காட்டுக்குள் பதுக்கப்பட்ட...