டெல்லி: ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 2வது எல்.பி.ஜி. கப்பல், குஜராத்தின் வாடிநார் துறைமுகத்தை அடைந்தது. எல்.பி.ஜி. ஏற்றப்பட்டு ஹோர்முஸ் நீரிணையை கடந்த நந்தா தேவி கப்பல் இந்தியா வந்தது. ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே சிவாலிக் எல்.பி.ஜி. கப்பல் இந்தியா வந்தது.
