×

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 2வது எல்.பி.ஜி. கப்பல், குஜராத்தின் வாடிநார் துறைமுகத்தை அடைந்தது!!

டெல்லி: ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 2வது எல்.பி.ஜி. கப்பல், குஜராத்தின் வாடிநார் துறைமுகத்தை அடைந்தது. எல்.பி.ஜி. ஏற்றப்பட்டு ஹோர்முஸ் நீரிணையை கடந்த நந்தா தேவி கப்பல் இந்தியா வந்தது. ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே சிவாலிக் எல்.பி.ஜி. கப்பல் இந்தியா வந்தது.

Tags : Strait of Hormuz, Iran ,Wadinar, Gujarat ,Delhi ,Iran ,Strait of Hormuz ,India ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...