×

அமெரிக்க அரசின் மதச் சுதந்திரத்திற்கான ஆணையத்திற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்!

 

டெல்லி: இந்தியாவில் மதச் சுதந்திரம் குறைவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது தடைகளை விதிக்கவும் பரிந்துரைத்த அமெரிக்க ஆணையத்திற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நோக்கம் கொண்ட, ஒருதலைப்பட்சமான அந்த அறிக்கையை திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும், கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவை தவறாக சித்தரிப்பதையே வேலையாக வைத்துள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags : State Department ,U.S. State's Commission on Religious Freedom ,Delhi ,Ministry of Foreign Affairs ,US Commission ,India ,RSS ,
× RELATED ரமலான் பொருட்களுடன் திரும்பிய போது 2...