×

NDA கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தது அதிமுக

 

சென்னை: கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் வளர்மதி இக்குழுவில் இடம் பிடித்துள்ளார்.

 

Tags : AIADMK ,NDA ,Chennai ,Edappadi Palaniswami ,K.P. Munusamy ,Dindigul Srinivasan ,S.P. Velumani ,Valarmathi ,
× RELATED வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப்...