×

கரூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கரூர்: கரூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி என்ற இடத்தில் ரயில் வருவதை அறியாமல் கல்லூரி பேருந்து தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது.

Tags : Karur ,Karur Government Hospital ,Jallipatti ,
× RELATED போஸ்டர்கள் தொங்கவிட்டு தளவாய் சுந்தரத்துக்கு எதிர்ப்பு