×

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ள சோனம் வாங்சுக் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : EU Government ,Sonam Wangsuk ,Delhi ,Sonam Wangchuk ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளபெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் பலி