×

துபாயில் மையப்பகுதியில் மீண்டும் டிரோன் தாக்குதல்

 

துபாயில் மையப்பகுதியில் மீண்டும் டிரோன் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்புப் படையினர் இந்த டிரோன்களை வானிலேயே இடைமறித்து அழித்தனர். இதன் சிதறல்கள் கட்டிடங்களின் மீது விழுந்ததில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : downtown Dubai ,
× RELATED My Free Cams, Only Fans தளங்களின் உரிமையாளர் உயிரிழப்பு