×

எனது மகிழ்ச்சியான சூழலை கெடுக்க சிலர் திட்டமிட்டு ஆடியோ பரப்புகிறார்கள்: ராஷ்மிகா எச்சரிக்கை!

 

“எனது மகிழ்ச்சியான சூழலை கெடுக்க சிலர் திட்டமிட்டு ஆடியோ பரப்புகிறார்கள் என ராஷ்மிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த தனிப்பட்ட உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி பரப்புவதா?. ரக்ஷித் ஷெட்டி குறித்து ராஷ்மிகாவின் தாயார் பேசியவற்றில் ஒரு பகுதியை வைரலாக்கும் நெட்டிசன்கள். 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

 

Tags : Rashmika ,Rakshid Shetty ,
× RELATED இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு...