×

கிராமங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அவகாசம் அதிகரிப்பு

 

டெல்லி: “கிராமப் பகுதிகளில் இனிமேல் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டு உபயோக கேஸ் புக் செய்ய முடியும்” என பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தகவல் தெரிவித்துள்ளார். 25 நாட்களுக்கு ஒருமுறை கேஸ் புக் செய்ய முடியும் என இருந்த நிலையில், கிராமங்களில் 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Delhi ,Sujatha Sharma ,Joint Secretary ,Petroleum Department ,
× RELATED இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு...