×

LPG தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!!

டெல்லி: எல்பிஜி கியாஸ் தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல பகுதிகளில் செல்போன் கோபுரங்கள், டேட்டா சென்டர்களுக்கு எல்பிஜி மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால், தட்டுப்பாடு நீடித்தால் செயலிழக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Tags : Delhi ,
× RELATED ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்...