×

ஈரான் உடனான போரைக் கண்டித்து இஸ்ரேல் நாட்டுக்கான தூதரை திரும்பப் பெற்றது ஸ்பெயின் அரசு

ஈரான் உடனான போரைக் கண்டித்து இஸ்ரேல் நாட்டுக்கான தூதரை ஸ்பெயின் அரசு திரும்பப் பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், காசா, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, இஸ்ரேல் நாட்டுக்கான தூதரை ஸ்பெயின் அரசு திரும்பப் பெற்றது.

Tags : Spain ,Israel ,Iran ,Spanish government ,European Union ,Gaza ,Foreign Ministry ,
× RELATED My Free Cams, Only Fans தளங்களின் உரிமையாளர் உயிரிழப்பு