×

2026-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு..!

2026-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 28 முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. பெங்களூருவில் தொடங்கும் முதல் போட்டியில் பெங்களூரி அணி, சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது

Tags : 2026 IPL Cricket Series ,IPL ,Bangalore ,Sunrisers ,Bengaluru ,
× RELATED மார்ச் 28ம் தேதி தொடங்கும் 19வது சீசன்...