×

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

 

டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2013ல் விபத்தில் மூளை பாதிக்கப்பட்டு 13 ஆண்டுகளாக கோமாவில் உள்ள நிலையில் பெற்றோர் தொடர்ந்த வழக்கில், எய்ம்ஸ் மருத்துவமனையில் ‘உயிர் நீக்க சிகிச்சை’ அளிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இத்தகைய தீர்ப்பு வழங்கப்படுவது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும்

Tags : Supreme Court ,Harish Rana ,Uttar Pradesh ,Karunai ,Delhi ,Aims Hospital ,
× RELATED விமான எரிபொருள் விலை உயர்வு எதிரொலி :...