- கருணாநிதி
- modakurichi
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திமுக
- அமைச்சர்
- எஸ்.முத்துசாமி
- கே.இ.பிரகாஷ்
மொடக்குறிச்சி, மார்ச் 11: மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதில், அமைச்சர் சு.முத்துசாமி, கே.இ பிரகாஷ் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், எம்எல்ஏக்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், ஒன்றிய செயலாளர் மொடக்குறிச்சி மேற்கு குணசேகரன், மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு விஜயகுமார், கொடுமுடி ஒன்றிய செயலாளர்கள் நடராசன், முத்துக்குமார் சிவக்குமார், சென்னிமலை ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், பேரூர் செயலாளர்கள் மொடக்குறிச்சி சரவணன், அவல்பூந்துறை சாமியப்பன் என்கிற சண்முகசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
