×

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை!!

டெல்லி: நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திகிறார். டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Modi ,Delhi ,Narendra Modi ,Union ,Union Petroleum ,Minister ,Hardeep Singh Puri ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளபெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் பலி